தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

0 808

ஆபரணத் தங்கம் விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 491 ரூபாயாக இருந்தது. இன்று 7 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 498ஆக உள்ளது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 56 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து 984 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 54 ஆயிரத்து 700 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 100 ரூபாய் அதிகரித்து 54 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments