40வருடங்களாக ஒரே வரிசை எண் கொண்ட லாட்டரியை வாங்கியவருக்கு அடித்த ஜாக்பாட்

0 1601

ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு கோடியே 54லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குயின்ஸ்லாந்தில் வசிக்கும் அந்த நபர் கடந்த 40ஆண்டுகளாக கோல்டு லோட்டோ என்னும் லாட்டரியை அதுவும் ஒரே எண் வரிசை கொண்ட லாட்டரியையே தொடர்ந்து வாங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வாங்கிய லாட்டரியில் அதே எண்ணுக்கு பரிசு கிடைத்துள்ளது. லாட்டரி குலுக்கலில் 3லட்சம் ஆஸ்திரேலிய டாலர் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 54லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments