வீட்டில் இருந்து 700மைல் தூரம் பயணம் செய்த பூனை, மீண்டும் வீடு வந்து சேர்ந்தது

0 669

ஆஸ்திரேலியாவில், வீட்டில் இருந்து 700 மைல் தூரம் சென்ற பூனை ஒன்று மீண்டும் தன் உரிமையாளரிடமே வந்து சேர்ந்தது. குயின்ஸ்லாந்த்தை சேர்ந்த பெண் ஒருவர் பி-புஸ் என்ற பூனையை வளர்த்து வந்தார்.

அவரது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் டிரக்கில் வெளியூர் புறப்பட்டு சென்றனர். சற்றுநேரத்திற்குப் பின் அப்பெண் பூனையைத் தேடியபோது காணாமல் போனது தெரிய வந்தது.

ஒருவேளை பூனை டிரக்கில் ஏறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டிரக் நிறுவனத்திற்கு தகவல் அளித்தார். அதற்குள் அந்த டிரக் 700மைல் தொலைவில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு சென்று விட்டது. இறுதியில் அந்த பூனை டிரக்கில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments