குஜராத்தில் மேலும் ஒரு பாஜக MLA-வுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

0 414
குஜராத்தில் மேலும் ஒரு பாஜக MLA-வுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

குஜராத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

அம்மாநிலத்தில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலா ஒரு எம்எல்ஏவுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மற்றொரு பாஜக எம்எல்ஏவுக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments