தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் எவ்வளவு.?

0 1927

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 400 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா வார்டில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா தெரப்பி மூலம் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments