மலையும், கடலும் சேருமிடத்தில் நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்

0 1067
மலையும், கடலும் சேருமிடத்தில் நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்

இங்கிலாந்து அருகே தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தப்பின.

ஷீப்பே தீவுப் பகுதியில் கடலும் மலையும் இணையும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக அப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததால் கடலில் கலக்கும் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன்காரணமாக மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சேதமடைந்த வீட்டில் இருந்த தாயும், மகளும் உயிர் தப்பினர். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட 2வது நிலச்சரிவிலும் வீடுகள் தப்பின. நிலச்சரிவு அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments