ஊரடங்கைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்... 506 பேரை அதிரடியாக  கைது செய்தது காவல்துறை...

0 1744
ஊரடங்கைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்... 506 பேரை அதிரடியாக  கைது செய்தது காவல்துறை...

நாடு தழுவிய ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தி வந்த கும்பலை ஹரியானா காவல்துறையினர் சுற்றி வளைத்து சுமார் 2 ஆயிரத்து 200 கிலோ எடை கொண்ட ஓபியம், மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments