அதிகாரியுடன் கைகுலுக்கலை தவிர்த்த அதிபர் டிரம்ப்

0 1287

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்ற அதிபர் டிரம்ப் கொரோனா காரணமாக தன்னை வரவேற்க முயன்ற அதிகாரியுடன் கைகுலுக்குதலை தவிர்த்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

டிரம்ப் சென்ற விமானம் கென்னடி விண்வெளி மையத்தில் தரை இறங்கிய போது அங்கு தயாராக நின்றிருந்த அதிகாரி ஒருவர் அவரை கைகுலுக்கி வரவேற்க முயன்றார். அப்போது அவருடன் கை குலுக்க முயன்ற டிரம்ப் பின்னர் தனது கையை பின்னுக்கு இழுத்து அதிகாரியின் தோளில் தட்டிய படி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பிறருடன் கைகுலுக்குவதன் மூலம் எளிதில் பரவும் வாய்ப்புள்ளதால் அதனை தவிர்க்க வே

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments