10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

0 10351
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழு தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பாட திட்டங்களை குறைப்பது குறித்தும் வல்லுநர் குழு பரிந்துரைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments