கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை...

0 39991
கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நடை பயிற்சி சென்ற கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகள் தலையை கையோடு எடுத்துச் சென்றனர்.

தலைவன்வடலியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற மாணவர், 3ம் ஆண்டு கல்லூரி படித்து வந்தார். நேற்று மாலை நடைப்பயிற்சிக்கு சென்று நீண்ட நேரம் வீடு திரும்பாத நிலையில், உப்பாத்து ஓடை பாலம் அருகே தலை துண்டிக்கப்பட்டப்படி சத்தியமூர்த்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது

. முதல் கட்ட விசாரணையில் தலைவன்வடலி மற்றும் கீழகிரணூரில் இருபிரிவினரிடையே மோதல் இருந்ததும், இதனால் சிலருடன் சத்தியமூர்த்திக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேதிக்கும் போலீசார், கிடைக்கப்படாத அவரது தலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments