புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா?

0 4279

புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை, கடலூர்,திருச்சி, உள்ளிட்ட சிறைகளில் இருந்து கைவினைப்பொருட்கள் பயிற்சிக்காக புழல் சிறைக்கு வந்து சென்ற 5 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் 19 சிறைக்காவலர்கள் 74 தண்டனை கைதிகள் உள்ளிட்ட 94 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 30 கைதிகளுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

7 பேருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் 23 பேருக்கு சிறை அறைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கைதிகள் தங்கி இருந்த அறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments