கொரோனா வைரசிலிருந்து பூரண குணமடைந்த முதல் பூனை

0 602
கொரோனா வைரசிலிருந்து பூரண குணமடைந்த முதல் பூனை

பிரான்சில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பூனை ஒன்று பூரண குணமடைந்துள்ளது.

பாப்பிலி என்ற பெயர் கொண்ட 9வயது பூனை சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அதன் உரிமையாளர் அங்குள்ள தேசிய கால்நடை பள்ளியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பூனைக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பூனைக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பிறகு பூரண குணம் அடைந்ததாக தெரிவித்தார். இதற்கிடையில் தெற்குப் பகுதியில் உள்ள தூலிஸ் நகரில் 2வது பூனைக்கு கொரோனா தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments