இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்

0 1913
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட நிபுணர்கள்வரை ஈடுபட்டு வருகின்றன. 20 குழுக்கள் முழு வேகத்தில் உள்ளன.

பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், கொரோனாவின் தீவிரம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தடுப்பூசியை இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்குவதுதான் உலக நாடுகளின் இலக்காக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments