தமிழ்நாட்டில் இன்று 827 பேருக்கு கொரோனா உறுதி

0 5103
தமிழ்நாட்டில் இன்று 827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று 827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,372ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,548ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 12 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145ஆக உயர்வு

பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 117 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 74 பேருக்கு தொற்று உறுதி

கர்நாடகாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 20 பேருக்கு இன்று கொரோனா உறுதி

டெல்லி, கர்நாடகா, அரியானாவிலிருந்து விமானம் மூலம் 4 பேருக்கு இன்று பாதிப்பு

திண்டுக்கல்லில் பிறந்து 10 நாளே ஆன ஆண் குழந்தைக்கு இன்று கொரோனா உறுதி

திருவண்ணாமலையில் 10 மாத குழந்தைக்கு இன்று கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு இன்று கொரோனா உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments