தொழில் வர்த்தக அமைப்பினருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை

0 833
தொழில் வர்த்தக அமைப்பினருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகான பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு முன்னணி தொழில், வர்த்தகத் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பொருளாதாரத்தை மறுபடியும் அதன் இயல்பு நிலைக்குத் திருப்புவது குறித்து அவர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தார். இது இத்தகைய 5வது தொடர் கூட்டமாகும். மாநில அரசுகளின் வர்த்தகத்துறை அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர்.CII, FICCI, ASSOCHAM, NASSCOM, PHDCI, CAIT, FISME, Laghu Udyog Bharati, SIAM, ACMA, IMTMA, SICCI, FAMT, ICC, IEEMA. உள்ளிட்ட தொழில் வர்த்தக அமைப்புகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments