தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு

0 6442

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 432 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை நேற்று கிராமுக்கு 4 ஆயிரத்து 485 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 54 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 431ஆக சரிந்துள்ளது. இதேபோல் நேற்று 35 ஆயிரத்து 880 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை இன்று 432 ரூபாய் சரிந்து 35 ஆயிரத்து 448 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 52 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்தது. இன்று அதன் விலை 800 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments