தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 2.25 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்

0 662

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் வடமாநிலங்களுக்கு, ரயில் மூலமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருச்சி, மதுரை, கோவை, ஜோலார்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, கட்டணமின்றி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த பத்து தினங்களில் தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments