கொரோனா: பாதிக்கும் மேற்பட்ட ஆன்டிபாடீஸ் சோதனை முடிவுகள் தவறானவை என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் தகவல்

0 610

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆன்டிபாடீஸ் சோதனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை  தவறான முடிவுகளை தந்துள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

தொற்று ஏற்பட்ட முதல் வாரத்தில் மட்டும் சில நபர்களுக்கு இந்த சோதனை மூலம் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஒட்டுமொத்த தொற்று குறித்த சரியான தரவுகளை பெறுவதற்கு இந்த சோதனை போதுமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளது..

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் நபர்களின் ரத்தத்தில் ஆன்டிபாடீசுகளின் அளவு 5 முதல் 25 சதவிகிதம் வரையே காணப்படுவதாவும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments