கணவருடன் தகாத உறவில் இருந்த பெண்ணை அடித்து உதைத்து மனைவி ஆவேசம்

0 4852
தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த கணவரை உறவினர்களுடன் சென்று அடித்து உதைத்த மனைவி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த கணவரை உறவினர்களுடன் சென்று அடித்து உதைத்த மனைவி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே போது போத்தனகரில் வசிக்கும் துளசி என்பவர் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

வேலைக்கு செல்லாமல் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த துளசியின் கணவர் சீனிவாஸ் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை.

தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பீட் பஜார் எனும் பகுதியில் குடித்தனம் நடத்தி வருவதை உறுதி செய்த துளசி தனது உறவினர்களுடன் அங்கு சென்றுள்ளார்.

வீட்டின் கதவை தட்டிவிட்டு காத்திருந்த மனைவி, உள்ளே இருந்த தனது கணவன் கதவை திறந்ததால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றார்.

பிறகு உள்ளே நுழைந்த துளசி, தனது கணவருடன் குடித்தனம் நடத்தி வந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து இழுத்துச் சென்றார்.

பல பேர் பார்க்க தொடர்ந்து கணவரை அடித்து உதைத்த துளசி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments