மேற்குவங்கத்தில் குடிசை பகுதி மக்கள் கற்களை வீசி மோதல்

0 987

மேற்குவங்க மாநிலத்தில் இரு பகுதி மக்கள் கற்களை வீசி மோதிக் கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் அம்பன் புயல் தாக்கியபோது, மெடியாபுரஸ் பகுதியில் (Metiabruz area ) மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கு 2 குடிசை பகுதிகள் உள்ள நிலையில், ஒரு பகுதிக்கு மட்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, இன்னொரு பகுதிக்கு கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் நேரிட்ட தகராறு முற்றி மோதலாக வெடித்தது. இருபகுதி மக்களும் குழுவாக பிரிந்து கற்களை வீசி பரஸ்பரம் தாக்கினர்...

தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து, இருதரப்பினர் மீதும் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments