நாளையுடன் முடிவடைகிறது அக்னிநட்சத்திர வெயில்

0 1066
நாளையுடன் முடிவடைகிறது அக்னிநட்சத்திர வெயில்

கடந்த 24நாட்களாக வாட்டி வதக்கி வந்த அக்னி நட்சத்திரம் நாளையுடன் விடைபெறுகிறது.

கடந்த 4ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தால் மக்கள் வெயிலின் கொடுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். ராஜஸ்தானில் அதிகபட்சமாக நேற்று 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. பல்வேறு நகரங்களில் 100டிகிரியை தாண்டி கொளுத்தியது.

தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் அக்னிநட்சத்திரத்தின் தாக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை குறையும்என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments