அப்துல்கலாம் தங்கள் நாட்டிற்கு வந்ததை நினைவுகூரும் வகையில் மே 26- தேதியை தேசிய அறிவியல் நாளாக அறிவித்தது சுவிட்சர்லாந்து

0 6226
அப்துல்கலாம் தங்கள் நாட்டிற்கு வந்ததை நினைவுகூரும் வகையில் மே 26- தேதியை தேசிய அறிவியல் நாளாக அறிவித்தது சுவிட்சர்லாந்து

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் தங்கள் நாட்டிற்கு வந்த மே 26-ம் தேதியை தேசிய அறிவியல் நாளாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்து கௌரவித்துள்ளது .

கடந்த 2005ம் ஆண்டு மே 26-ம் தேதி, ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் அப்துல் காலம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தலைவர் ஒருவர் சுவிட்சர்லாந்து சென்றது அதுவே முதல் முறை என்பதால் சுவிட்சர்லாந்து அதனை சிறப்பாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments