படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் டோக்கியோ

0 1006

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவரச நிலை திரும்பப் பெறப்பட்டதையடுத்து இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ, மற்றும் அதை சுற்றி உள்ள மாகாணங்களிலும் ஹொக்கைடோ(Hokkaido) தீவிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலையை நீக்குவதாக பிரதமர் ஷின்சோ அபே நேற்று அறிவித்தார். இதையடுத்து மாலை வரை உணவகங்கள் செயல்படவும், நூலகம், அருங்காட்சியகம் உள்ளிட்டவை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி உள்ளதால், பொதுவெளியில் மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments