டெல்லியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து-நூற்றுக்கணக்கான குடிசைகள் கருகின

0 636
டெல்லியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து-நூற்றுக்கணக்கான குடிசைகள் கருகின

டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் தீப்பிடித்தது.

நள்ளிரவில் இரவில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்து மற்ற குடிசைகளுக்கும் பரவியதால் நூற்றுக்கணக்கான குடிசைகள் தீயில் கருகின. அதில் தங்கியிருந்த மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றன. பலநூறு குடும்பங்கள் நள்ளிரவில் வீடற்றவர்களாக மாறிவிட்ட போதும் உயிர்ச்சேதம் இல்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments