மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

0 1685
மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழக அரசு நியமித்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், சிகிச்சைக்கான நெறிமுறைகளை வகுக்கவும் 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழுவினருடன் இன்று பகல் 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில்,அதன் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கை, கட்டுப்பாடு தளர்வுகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.  சென்னையில் நாளுக்கு நாள்  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிற

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments