கொரோனாவால், உலகம் முழுதும் அமைதியாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை

0 1140
உலகம் முழுதும், வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை, கொரோனாவின் தாக்கத்தால், பெரும்பாலான நாடுகளில், ஆரவாரமின்றி அமைதியாக அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுதும், வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை, கொரோனாவின் தாக்கத்தால், பெரும்பாலான நாடுகளில், ஆரவாரமின்றி அமைதியாக அனுசரிக்கப்படுகிறது.

இந்தோனேஷியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மசூதிகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால், இஸ்லாமியர்கள் குடியிருப்பு பகுதிகளில் சிறியளவில் கூட்டு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில், திறந்தவெளி மைதானங்களில் தனிநபர் இடைவெளி கடைபிடித்து பிரார்த்தனைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ள அந்நாட்டு அரசு, 12 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் வழிபாடுகளில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments