குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் அச்சம்

0 872

குஜராத் மாநிலம் தாஹோத் நகரின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது.

கார் பார்க்கிங்கினுள் சிறுத்தை பதுங்கியுள்ளதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முயன்ற போது அது பாய்ந்து ஓடியது. தன்னை பிடிக்க முயன்றவர்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது. இதில் வன அலுவலர்கள் காயம் அடைந்தனர். ஆயினும் நீண்ட முயற்சிக்குப் பின்னர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து காட்டுக்கு கொண்டு சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments