அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா என்ற பெருமையை பெற்றுள்ளார்

0 1948
அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா என்ற பெருமையை பெற்றுள்ளார்

ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பெற்றதன் மூலம் பிரபலமடைந்த நவோமி ஒசாகா, கடந்த ஆண்டு மட்டும் இந்திய மதிப்பில் 281 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு 225 கோடி ரூபாய் ஊதியம் பெற்ற தடகள வீரர் மரியா ஷரபோவாவின் சாதனையை இதன் மூலம அவர் முறியடித்துள்ளார். நைக் உள்ளிட்ட 15 நிறுவனங்கள், நவோமி ஒசாகாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments