கொரோனா பாதிப்பால் உடலில் ஏற்படும் மாற்றத்தை விளக்கும் புகைப்படம்

0 6005
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எடை குறைந்து ஏற்பட்டுள்ள உடல்மாற்றத்தை விளக்கும் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எடை குறைந்து ஏற்பட்டுள்ள உடல்மாற்றத்தை விளக்கும் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தின் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த மருத்துவ ஊழியரான மைக் ஷால்ட்ஸ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 வார காலத்தில் தனது 86 கிலோ எடையில் 20 கிலோவை இழந்துள்ளார்.

நோய் பாதிப்புக்கு முன் மற்றும் பிந்தைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, கொரோனா யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் என்பதால் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments