புனேவில், ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0 5307
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

புனேவில் தொழில் வளர்ச்சி மண்டலப் பகுதியில், குர்கும்ப் எனும் இடத்தில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

ரசாயன ஆலை தீவிபத்தால், அங்குள்ள பொருட்கள் வெடித்துச் சிதறி அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. சேத விவரங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. சுமார் 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments