கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா உறுதி

0 1293
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் 24 மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை கேரள மாநில சுகாதார துறை  வெளியிட்டுள்ளது. அதில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் சேர்த்து கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 687ஆக அதிகரித்துள்ளது. இதில் 177 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர்த்து 510 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து விட்டதாகவும் கேரள சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments