ஓ டி டி தளம் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் - ஜோதிகா

0 2433
ஓ டி டி பிளாட்பார்ம் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். ஜே ஜே பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தப் படம் மே 29ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

இது குறித்துப் பேசியுள்ள நடிகை ஜோதிகா, பெண்களை மையமாகக் கொண்ட படங்களுக்கு ஓ டி டியில் நல்ல ஆதரவும் மரியாதையும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments