கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை தயாரித்து வருவதாக ரஷ்யா தகவல்

0 1252
கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 47 தடுப்பூசிகளை ரஷ்யா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷ்ய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.

அவற்றில் சில தடுப்பூசிகள் நல்ல விளைவை தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 5 தடுப்பூசிகள் மருத்துவ ஆய்வில் இருப்பதாகவும் டட்யானா கோலிகோவா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments