ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

0 523

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டில் மே 21ம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments