மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 லாரிகளுக்கு நக்சலைட்டுகள் தீ வைப்பு

0 2183
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 லாரிகளுக்கு நக்சலைட்டுகள் தீ வைப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள், சாலை கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளை தீயிட்டு எரித்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு சாலை பணிகள் உள்ளிட்டவற்றுக்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி (Gadchiroli) மாவட்டம் தனோராவிலும் இப்பணிக்கு அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சாலை அமைக்கும் பணி தொடங்கிய நிலையில், அங்கு வந்த நக்சலைட் தீவிரவாதிகள், 3 லாரிகளுக்கு தீயிட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இதில் அந்த 3 லாரிகளும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தன. தகவலின்பேரில் அப்பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று நக்சலைட்டுகளை தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments