ஏழுமலையான் கோவிலில் ஆன்லைனில் பக்தர்கள் காணிக்கை

0 726

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஊரடங்கு நேரத்திலும் ஆன்லைனில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த மாதம் இ-உண்டியலில் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாயினை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டு ஆன்லைனில் செலுத்தப்பட்ட தொகையைவிட 18 லட்சம் ரூபாய் அதிகமாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments