பீகாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி

0 607
பீகார் மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

பீகார் மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பணிபுரிந்த பீகாரின் கிழக்கு மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட காரணத்தால் லாரியில் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றுடன் சொந்த மாநிலத்துக்கு திரும்பி  வந்தனர்.

6 நாள்கள் பயணத்துக்கு பிறகு பீகாரின் பாகல்பூர் எனுமிடத்தில் லாரி வந்தபோது  பேருந்து மீது மோதாமல் இருக்க தவிர்க்க முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments