தங்கம் விலை சரிவு...!

0 26979

தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 752 ரூபாய் சரிவடைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் நேற்று 4 ஆயிரத்து 578ஆக இருந்த நிலையில், இன்று 94 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 484 ரூபாயாக உள்ளது.
ஒரு சவரன் தங்கம் நேற்று 36 ஆயிரத்து 624 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 752 ரூபாய் சரிந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 872 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 52 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 800 ரூபாய் சரிந்து, 51 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments