புதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறப்பு இல்லை

0 610

புதுச்சேரியில் இன்று திறப்பதாக இருந்த மதுபான கடைகள் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பின்பு நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பினபு அரசாணையாக வெளியிடப்பட்டு நாளை கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments