கொரோனா தாக்கத்தால் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் ஒத்திவைப்பு

0 1152
கொரோனா தாக்கத்தால், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மாதம் 10 ஆம் தேதி தொடங்க இருந்த தமிழக அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  புதிய அட்டவனை விரைவில் வெளியிடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments