கொரோனாவை கண்டு மக்கள் பீதி - பதற்றம் அடைய வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 3511
கொரோனாவை கண்டு மக்கள் பீதி அடையவோ அல்லது பதற்றம் அடையவோ வேண்டாமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவை கண்டு மக்கள் பீதி அடையவோ அல்லது பதற்றம் அடையவோ வேண்டாமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை - தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு மிகவும் குறைவு என்றும், வைரஸ் தொற்று பரிசோதனைகளை குறைக்கவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments