தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா

0 5501
தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 536 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா

இன்று கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் : 536

இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானோர் : 11,760

கொரோனா உறுதியான 536 பேரில் ஆண்கள் : 304

தொற்று உறுதியான 536 பேரில் பெண்கள் : 232

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் : 7,647

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் : 4,110

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கை : 3

மே.18 -ல் கொரோனாவுக்கு உயிரிழப்பு : 3

இதுவரை கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை : 81

கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் : 61

கொரோனா பரிசோதனை மாதிரிகள் : 11,121

இதுவரை கொரோனா பரிசோதனை மாதிரிகள் : 3,37,841

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் : 7,270

தனிமை வார்டுகளில் தங்கி இருப்பவர்கள் : 4,508

கொரோனாவில் இருந்து மே 18 - ல் குணமடைந்தோர் : 234

இதுவரை குணம் அடைந்தவர்கள் : 4,406 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments