டெல்லியில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ கடந்தது

0 681
தலைநகர் டெல்லியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 த்தை கடந்துள்ளது.

தலைநகர் டெல்லியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 த்தை கடந்துள்ளது.

கடந்த 2 தினங்களாக 1000 க்கும் மேற்பட்டோருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 10,054 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழகத்தை தொடர்ந்து டெல்லி நான்காம் இடத்தில் உள்ளது.

கொரோனாவுடன் இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த 30 நாட்களில் மட்டும் 8000 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments