மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு

0 911
முதலமைச்சர் பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆக உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆக உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் திடீர் கூட்டணி அமைத்து அதிகாரத்தை பிடித்த உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

சட்டப்பேரவையின் எந்த அவையிலும் உறுப்பினர் அல்லாத அவர், 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒன்றின் உறுப்பினராக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வான உத்தவ் தாக்கரே,  பாஜக  உறுப்பினர்கள் 4 பேர், உள்ளிட்ட  9 பேர்  பதவி ஏற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments