குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்துக் கொலை

0 1242
அரியலூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீடியோ வெளியாகியுள்ளது.

அரியலூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீடியோ வெளியாகியுள்ளது.

செந்துறை அருகே இலைகடம்பூர் காலனிதெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கலைமணி நேற்று மது அருந்திவிட்டு தெருவில் உள்ளவர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை அதே தெருவை சேர்ந்த அகிலன் உள்ளிட்ட சிலர் தட்டிக் கேட்டதால் தகராறு மூண்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் கலைமணியின் தந்தை கந்தசாமியை எதிர்தரப்பினர் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments