கர்நாடகாவில் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி

0 1844
கர்நாடக மாநிலத்துக்குள்ளே பேருந்துப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்துக்குள்ளே பேருந்துப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

நான்காம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு பற்றிப் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும இயங்கும் எனத் தெரிவித்தார்.

மாநிலத்துக்குள்ளேயே இயங்கும் ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து வருவோர் மே 31 வரை மாநிலத்துக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் எடியூரப்பா தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments