மீண்டும் பச்சை மண்டலத்திற்கு மாறப்போகும் கிருஷ்ணகிரி மாவட்டம்

0 26326

கிருஷ்ணகிரியில் இன்று ஒரே நாளில் 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

தமிழகத்தில் நீண்ட நாட்களாக பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோயம்பேடு காய்கறி சந்தையுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் மும்பையிலிருந்து வந்த 2 பேர் என மொத்தம் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சூளகிரியைச் சேர்ந்த 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அவர்களுக்கு விட்டமின் மாத்திரைகள் காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு ஊழியர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments