கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட மலர்க்கண்காட்சி

0 526

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக 3 மாதங்களுக்கு முன்னரே நடவு செய்திருந்த செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

ஆண்டுதோறும் மே மாத இறுதியில் நடைபெறும் இந்த மலர்க்கண்காட்சியை காண மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர். கொரோனா ஊரங்கால் கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அங்கு 3 மாதங்களுக்கு முன்பே ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருந்த டேலியா, ஜெர்பரா,சால்வியா, மேரிகோல்டு, ஆஸ்கர் ,சாமந்தி,செவ்வந்தி, ரோஸ் உள்ளிட்ட்டவை பூத்துக்குலுங்குகின்றன. அவற்றை பூங்கா ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments