அனைத்து செமஸ்டரிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் படிப்பு கட்டாயம் - AICTE

0 2437
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், ஆன்லைன் படிப்பை கட்டாயமாக்கி அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், ஆன்லைன் படிப்பை கட்டாயமாக்கி அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஸ்வயம் இணையதளத்தில் இருந்து தங்களின் பாடத்திட்டத்துக்கு ஏற்ற ஏதேனும் ஒரு ஆன்லைன் படிப்பை கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

ஒவ்வொரு செமஸ்டரிலும் ஆன்லைன் படிப்புகளுக்கு 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவிட்டு ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments