பரிதாப பட்டவன வர்ரவன் போரவன்ல்லாம் அடிக்கலாமா ? குமுறும் சீமான்

0 686

தொண்டையில் புண் ஏற்பட்ட நிலையிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஊர் ஊராக பேசிய தான், மதமாற்றத்தில் ஈடுபடுவேனா ? என்று கேள்வி எழுப்பி உள்ள நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த அளவுக்கு தாங்கள், பலகீனமானவர்களா என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். 

நாம் தமிழர் கட்சி தம்பி ஒருவர் அண்மையில் மதம் மாறி சைவ தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அந்த தம்பியின் மதத்தை சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது உள்ள குமுறல்களை கொட்டிய சீமானின் குரல் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments